தளபதி 63 படத்தில் தளபதி ரோலில் இப்படி ஒரு மாற்றம் உள்ளதா

This news gives information about Is there a change in Commander Role in Commander 63?-thalapathy 63 padathil thalapathy rolil ippadai oru mararm ullatha

தளபதி விஜய் “தளபதி63” எனும் படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்திலும் நடிகர் விஜய் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறாராம். இந்த ரோலில்  விஜய் மிகுந்த விருப்பத்துடன் நடிக்க  இருக்கிறாராம்.