டாய்லட் கழுவும் கமல்ஹாசன் காரணம் இதுவா?

சினிமா உலகில் உலக நாயகனாக வலம்வருபவர் நடிகர் கமல்ஹாசன்.ஆனால் தற்போது இவர் நடிக்காமல் அரசியலில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கமலஹாசன் குறித்து பல்வேறு வதங்கிகள் பரவிவருகின்றன.அந்த வதந்தி என்னவென்றால் இவர் டாய்லெட் பொருள்களை விற்பனை செய்யும் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இது எதற்காக என்று அவரிடம் கேட்டபோது அவர் மக்கள் நீதி மையம் சார்பாக ஒரு தொகுப்பு எடுக்கிறாராம்.
அதற்காக ஒவ்வொருவரும் அவரின் கழிவறையை அவர்களே சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025