சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்ற முடியாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது !!!!இயக்குனர் அனுராக் கஷ்யப்!!!!

This cinima news gives informaton about It is very sad to be able to work in super deluxe film !!! Director Anurag Kashyap !!!!-super deluxe padathil paniyarra mudiyamal ponathu mikuntha varutham alikirathu-iyakunar anurak kashyap

பாலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப்.

இந்நிலையில் அவர் தற்போது  “சூப்பர் டீலக்ஸ்”படத்தை பற்றி பேசியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் மிக சிறந்த இயக்குனராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப்.இந்நிலையில் இவர் இமைக்க நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர்  தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்து விட்டு அந்த படத்தை பற்றி பல விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் அவர் தற்போது  “சூப்பர் டீலக்ஸ்”படத்தை பற்றி பேசியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இந்த ஆண்டின் மிக சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தில் நடிக்க முடியாமல் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிடம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.