தளபதி விஜய் அவர்கள் இயக்கி வரும் சர்க்கார் படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அப்டேட்கள், பாடல்கள் என வெளிவந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் இந்த படம் திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளது. இதற்க்கு காரணம் இதற்க்கு முன் வெளிவந்த மெர்சல் தான்.இதுவரை வெளிவந்த தளபதி படங்களிலேயே இந்த படம் தான் அதிக வியாபாரமாகியிருப்பதாக கூறுகின்றார்கள்.
இதுவரை வந்த விஜய் படங்களில் எந்த படம் தெரியுமா ஹிட் படம்....!!!
தளபதி விஜய் அவர்கள் இயக்கி வரும் சர்க்கார் படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் அப்டேட்கள், பாடல்கள் என வெளிவந்த வண்ணம் உள்ளது.