தளபதி 63 படத்தில் இணைந்த ஜெய் பட நாயகி

This cinima news gives information about Jai is a heroine in the film 's 63rd film-thalapathy 63padathi inaintha jeipada nayaki

தளபதி விஜய் “சர்கார்” படத்தை அடுத்து “தளபதி 63″எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் “ஜருகண்டி” படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரெபா மோனிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் “சர்கார்” படத்தை அடுத்து “தளபதி 63″எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்  இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் மூலம் விஜய்-அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக சேர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தில்  நடிகர் கதிர்,விவேக் ,யோகிபாபு  முதலிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்  ஜாக்கி ஷெராஃபும் தற்போது இணைந்துள்ளார். பிரம்மாண்ட பொருட் செலவில் இந்த படம் தற்போது உருவாகி வருகிறது.இந்நிலையில் இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு தயாராகி வருகிறது.

unknown node

இந்நிலையில் “ஜருகண்டி” படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரெபா மோனிகா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர் மலையாளத்தில் நிவின்பாலியுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.