பள்ளி சிறுவனாக மாறிய ஜெயம்ரவி !

நடிகர் ஜெயம் ரவி "அடங்க மறு" படத்தை அடுத்து தற்போது "கோமாளி" படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 கெட்டப்பில் கலக்க

நடிகர் ஜெயம் ரவி “அடங்க மறு” படத்தை அடுத்து தற்போது “கோமாளி” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 கெட்டப்பில் கலக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஹீரோயின்களாக களமிறங்கி நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை இயக்குநர் பிரதீப் ரங்க நாதன் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபகாலமாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது ஜெயம்ரவி பள்ளி சிறுவன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வி

unknown node