ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் (Jennifer Lawrence, Jodie Foster) சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
unknown node90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே அஃப்லெக்(casey affleck) தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் விழாவில் பங்கேற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் அவருக்குப் பதிலாக சிறந்த நடிகைகள் விருதை வழங்குவதற்கான பிரசெண்டர்களாக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டரை ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.