மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரிலீஸாகியுள்ளது. மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிக பெரிய வரவேற்பு இருந்தது. ஏனென்றால் இந்த படத்தில் அதிகமான திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர்.இதனையடுத்து, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. காலாவிற்கு அடுத்து இந்த படம்தான் அதிக வசூல் செய்துள்ளதாம். காலா ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கடுத்து கடைக்குட்டி சிங்கம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.ஆனால் செக்க சிவந்த வானம் கடைக்குட்டி சிங்கத்தை விட அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.TAMIL CINEBAR
காலாவிற்கு அடுத்து வசூலை தெறிக்க விட்டது செக்க சிவந்த வானம் தானாம்....!!!
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரிலீஸாகியுள்ளது. மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிக பெரிய