நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை.இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கோலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மீண்டும் அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்
unknown nodeunknown nodeunknown nodeunknown node