நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் காஜல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், இவர்

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், காஜல் தனது இணைய பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node