கார்த்திக்கு அக்காவாகி விட்டாரா அவரது அண்ணி

Karthi is his sister-in-law

கார்த்தி கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த நாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் “பாபநாசம்” படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் படம் “கைதி”.இந்த படத்தில் நடிகை ஜோதிகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த படத்தில் நடிகை ஜோதிகா கார்த்தியின் அக்காவாக நடிக்க இருக்கிறாராம். இந்த  படம் த்ரில்லர் படமாக உருவாக இருக்கிறது.