முன்னணி நடிகரின் படத்தில் நடிகர் கருணாஸ் மகன்..!

த்மிழ் சினிமாவில் ஒருகாலத்தில் காமெடியனாக வலம் வந்து தன் பக்கம் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்தவர் நடிகர் கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் இவருக்கு

த்மிழ் சினிமாவில் ஒருகாலத்தில் காமெடியனாக வலம் வந்து தன் பக்கம் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்தவர் நடிகர் கருணாஸ். இவர் ஹீரோவாக நடித்த ஒருசில படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் அரசியலில் குதித்து எம்எல்ஏவாக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

இந்நிலையில் தற்போது நடிகர்களில் முன்னனி நடிகராக தனுஷ் இருந்து வருகிறார்.இவர் நடிக்கும் படம் அசுரன் இந்த படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

unknown node

படத்தினை  இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தில் சிறு வயது தனுஷாக நடிகர் கருணாஸ் மகன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.