இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்” . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து பாடல், வெளியானது. அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். பாடல் தற்போது யூடியூபில் 220 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த பாடலுக்கு சமந்தா,ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.
இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டியும் அரபிகுத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…