தகதகனு மின்னும் கீர்த்தி ஷெட்டி.! அதை காட்டியே ரசிகர்களைம் மயக்கும் அந்த புகைப்படங்கள்.!

Default Image

நடிகை கீர்த்தி ஷெட்டி ‘உப்பெனா’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி, லிங்குசாமி இயக்கித்தில் சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.

Krithi Shetty 3

தற்போது, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி, படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் போட்டோஷூட்டை நடத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியிடும் இவரது புகைப்படத்திற்கு பல ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Krithi Shetty

தனது, இன்ஸ்டகிராமில் சுமார் 3.7 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ள கீர்த்தி இப்பொது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், பளபளன்னு மின்னும் சேலையில் ஹாட்டாக பார்க்கும் கண்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்களேன்- இரண்டு சூப்பர் ஸ்டார்கள் ஒன்றாக சந்தித்துக்கொண்ட தருணம்.! நீண்ட நேரம் பேசிய அந்த ரகசியம்…

Krithi Shetty 1

தற்போது, இந்த புகைப்படங்களை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இந்த இளம் வயதிலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

krithi shetty 9

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine