கோலிவுட்டின் கிங் அஜித்! தல அஜித்துக்கு புகழாரம் சூட்டிய யூ-டியூப் நிறுவனம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த ட்ரைலர் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.இந்நிலையில், யூடியூப் இந்திய நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லரை வெளிட்டு, கோலிவுட்டின் கிங் அஜித் என புகழாரம் சூட்டியுள்ளது.

unknown node