கன்னடத்தில் தயாராகும் பரியேறும் பெருமாள் ஹீரோ யார் தெரியுமா

This cinima news gives information about who is the kannada hero of Perumal Perumal-kanadathil thayarakum paruyerum perumal hero yar theriyuma

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் “பரியேறும் பெருமாள்”.

மைத்ரேயா புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறது படக்குழு.

கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் “பரியேறும் பெருமாள்”.இந்த படம் விமர்சனரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் கடந்த ஆண்டின்  சிறந்த படத்திற்கான விருதுகளையும் இந்த படம் வென்றது.மேலும் இந்த பாடம் பல விருதுகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகனாக கதிர் நடித்துளளார்.மேலும் இந்த படத்தில்  நாயகியாக நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் தயாரித்துள்ளார்.மேலும் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப்படம் தற்போது  கன்னடத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.  இந்தப் படத்தை இயக்க இயக்குநர் காந்தி மணிவாசகம் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க புதுமுக நடிகர் தேர்வு நடந்து வந்தது. மைத்ரேயா புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்திருக்கிறது படக்குழு.