குப்பத்து ராஜா படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா

This cinima news gives information about Kuppattu Raja movie is when the movie is released-kuppaththu raja padam eppothu release aguthu theriyuma

நடிகர் ஜி.வி பிரகாஷ் தற்போது “குப்பத்து ராஜா” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் குப்பத்து ராஜா படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ம்  தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் “சர்வம் தாள மயம்”. இந்த படம் வசூல் ரீதியாகவும் , விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அந்த படத்தை தொடர்ந்து  நடிகர் ஜி.வி பிரகாஷ் தற்போது “குப்பத்து ராஜா” படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்தீபன் நடித்து வருகிறார்.

unknown node

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்,டீசர்  வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி  வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் “வாட்ச்மேன் ”, 100சதவீதம் காதல்”, “அடங்காதே” ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.இந்நிலையில் குப்பத்து ராஜா படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ன் தேதி வெளியாக இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.வாட்ச்மேன் படமும் ஏப்ரல் மாதம் 12 ந் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

குப்பத்து ராஜா படம் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியுமா