'லக்ஷ்மி என்.டி.ஆர்' படத்தின் ட்ரெய்லர் காதலர் தினத்தன்று வெளியீடு...!

This cinema news gives information about lakshmi ntr released on trailer day of valenties day - lakshmi ntr padathin trailer kaathalar thinathanru veliyeedu

காதலர் தினத்தன்று ‘லக்ஷ்மி என்.டி.ஆர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

சர்சை இயக்குனர் ராம்கேபால் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லக்ஷ்மி என்.டி.ஆர்’ படம். இந்த படத்தின் ட்ரெய்லர் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரெய்லர் காதலர் தினத்தை முன்னிட்டு அன்று இரவு 9.27 க்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.