தனது முதல் பதிவிலே மன்னிப்பு கேட்ட லாஸ்லியா..!காரணம் ஏன் தெரியுமா..?

HIIII.❤ First of all, I should thank everybody for all the unconditional love and for all the support you guys gave me. I think 'thank you' is just a small

பிரபல தனியார் தொலைக்காட்சி நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 போட்டியாளர்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த முதல் நாளிலிருந்து ரசிகர் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் லாஸ்லியா மூன்றாவது வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டி முடிந்த பிறகு எந்த வித பேட்டியோ , சமூக வலைதளங்களில் இது பற்றிய பதிவையும் பதிவிடாமல் லாஸ்லியா இருந்தார்.

unknown node