முன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த ஜான்வி கபூர்

This cinima news gives information about Leading actorProposeMade by Janavi Kapoor-munani nadikaridam propose seitha janvikapoor

நடிகை ஜான்வி கபூர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் பாலிவுட்டில் “தடக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிரபலமானார்.

இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு  பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ்விடம் “ஐ லவ் யூ” என இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த சமயத்தில் நடிகை ஜான்வியின் இன்ஸ்டாகிராம் கணக்கு பிரைவேட்டாக  இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.