சிறுத்தை சிவாவின் அடுத்த படத்தில் களமிறங்க காத்திருக்கும் சிங்கம்...!!!

This cinema news gives information about lioness waiting for sivas naxt film - siruththai sivaavin aduththa padathil kalamiranga kaathirukkum singam

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

இயக்குனர் சிவா  தனது அடுத்த படத்தை, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் நடித்துள்ள என்.ஜி.கே படமும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் சிவா  தனது அடுத்த படத்தை, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துவிட்டு, இந்த படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..