மிஸ்டர்.லோக்கல் படக்குழுவினரின் முக்கிய அப்டேட்

This cinima news gives information about Main update of Mr.Local Film Group !!!!-mister local padakuluvinarin mukiya update

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது  “மிஸ்டர் .லோக்கல் “படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில்  படத்தில் ராதிகா,சௌந்தரராஜா என பல முன்னணி நடிகர்கள்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ராதிகாவின் டப்பிங் முடிவடைந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “மிஸ்டர் .லோக்கல் “படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில்  படத்தில் ராதிகா,சௌந்தரராஜா என பல முன்னணி நடிகர்கள்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மிக விறு விறுப்பாக நடித்து வருகிறது.இந்த படம் கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ராதிகாவின் டப்பிங் முடிவடைந்து விட்டதாக ராதிகா அவரது ட்விட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.

unknown node
மிஸ்டர்.லோக்கல் படக்குழுவினரின் முக்கிய அப்டேட்