வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு.
இயக்குனர் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் வேற மாதிரி பாடல் வெளியான நிலையில், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,
unknown node