மேக்கப் இல்லாமல் வந்த மலையாள நடிகை!வைரலாகும் புகைப்படம்!

மலையாள நடிகையான பிரியா வாரியார் ஒரே பாடலின் மூலம் சினிமாவில் பல்லாயிரகணக்கான ரசிகர்களை பெற்றவர்.இவர் ஒரு கண்சிமிட்டலின் மூலம் அனைவரையும், அதிரவைத்திருப்பார்.
இதனை காரணமாக ஒரு அடார் லவ் படத்திற்கு நடிகையாக இவரை மாற்றினர்.ஏற்கனவே நடித்து வந்த நடிகையின் முக்கியத்துவத்தை குறைத்தார்கள்.ஆனால் பாடம் வெற்றி பெறவில்லை.
விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.இந்நிலையில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை கண்டு ரசிகர்கள் அனைவரும் அவர்தானா என்று ஆச்சர்யத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025