தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் மஞ்சுவாரியர்....!!

This cinema news gives information about manju warrier is the heroine in tamil - thamilil kathaanayakiyaaga arimukamaagum manju warrier

மலையாள படவுலகின் பிரபல நட்சத்திரமான மஞ்சு வாரியார் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படம் ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள படவுலகில் பிரபல நட்சத்திரமான மஞ்சு வாரியார் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.