#Masterpromo 8 : இங்க ரூல்சே வேற....! மாஸ்டர் படத்தின் அதிரடியான ப்ரோமோ!

With the release of the latest updates of the Master movie, the 8th promo video of the movie has been released to the delight of the fans.

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 8-வது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,  தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும்,  இப்படத்தில் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

இந்நிலையில், பொங்கலையொட்டி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் 8-வது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node