மஸூம் சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!

Masum shankar's latest photo released

நடிகை மஸூம் சங்கர் ஒரு இந்திய திரைபட நடிகை ஆவார்.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

நடிகை மஸூம் சங்கர் ஒரு இந்திய திரைபட நடிகை ஆவார். இவர் கடந்த 1ந்தேதி வெளிவந்த படம் “90ml”.இந்த படத்தைஅனிதாஉதிப்இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் படத்தில் நடிகை ஓவியா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மஸூம் சங்கர் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது.

unknown node