மீடூ-வில் நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுவரை வெளிவராத தகவல்கள் அனைத்தும் வெளிவருகிறது. இந்நிலையில் பல பிரபலங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘மீடூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்க கூடாது’ என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.source :tamil.cinebar.in
மீடு குறித்து லதா ரஜினிகாந்தின் கருத்து....!!! என்ன சொல்லிருக்காங்க தெரியுமா....?
மீடூ-வில் நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுவரை வெளிவராத தகவல்கள் அனைத்தும் வெளிவருகிறது.