நடிகை சன்னி லியோன் பிரபலமான பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் வடகறி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இதை மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில்அதிகாமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown node