நடிகை மௌனி ராய் “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார்.
சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார்
பிரபல டிவியில் ஒளிபரபரப்பாகி வரும் டப்பிங் சீரியல்களில் ஒன்று “நாகினி”.இந்த சீரியல் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் நடிகை மௌனிராய். இவர் “நாகினி” சீரியலில் இரண்டு சீசன்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது.
இந்நிலையில் “நாகினி” சீரியலுக்கு பிறகு மௌனி ராய் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார். அவ்வப் போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையும் அவர் வெளியிடுவது வழக்கம். அதுபோல சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்.
unknown nodeunknown nodeunknown node