இயக்குனர் பாலா இயக்க்ததில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்திருந்த திரைப்படம் பரதேசி. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த செழியன் இயக்கத்தில் உருவாகி பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக்குவித்த திரைப்படம் டுலெட். இந்த படத்திற்கு சிறந்த பியூச்சர் படம் என இந்திய தேசிய விருதும் கிடைத்திருந்தது. இப்படம் இதுவரை 100 திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 84 தடவை விருது வழங்கும் விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் 32 விருதுகளை இந்த படம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி […]
தமிழ் சினிமாவில் நல்ல நடிகர், நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பாளர், ரெம்ப நல்ல மனிதர் என பெயரெடுத்துள்ளவர் சசிகுமார். இவரது படங்கள் குடும்பத்தோடு பார்க்கும் படங்களாக இருக்கும். இவர் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதனை இயக்குனர் சுசீந்திரன் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதனை இயக்குனர் சுசீந்திரன் லிஸ்ட் போட்டு வாழ்தியுள்ளார். அந்த லிஸ்டில், பசங்க – பாண்டிராஜ், குட்டிப்புலி – முத்தையா, சுந்தர பாண்டியன் – S.R.பிரபாகர், பிரம்மன் – சாக்ரடீஸ், வெற்றிவேல் – […]
தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் அடுத்ததாக கண்ணே கலைமானே படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் மு.மாறன் என்பவர் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். சாம் C.S இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் […]
தமிழ் திரையுலகில் ஆறடி உயரம், மிரட்டும் தோற்றம் என அதிரடி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், தமிழ் சினிமா நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அயோக்யா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த […]
உதயநிதி ஸ்டாலின் கண்ணே கலைமானே படத்தில் இயற்கை விவசாயியாக நடித்துள்ளார். இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் கண்ணே கலைமானே படம். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் இயற்க்கை விவசாயியாக நடித்துள்ளார். இவரது இந்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் எமோஷனலான சில சீன்களை ஒரே ஷார்ட்டில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் ப்ரியா வாரியர் மற்றும் ரோஷன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஒரு அடர் லவ்’ இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியின்போது ப்ரியா வாரியர் கதாநாயகன் ரோஷனை பார்த்து கண்சிமிட்டி கைகளால் சுடுவது போல செய்வார் இந்த சின்ன வீடியோவால் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகை ப்ரியா வாரியர். இதனால் அந்த சமயத்தில் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு மலையாளத்தில் இருந்தது. இதனால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம்.தமிழில் […]
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், கனா படத்தின் மூலம் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சீமராஜா படத்தினை அடுத்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ராஜேஷின் முந்தைய படங்களை போல காதல் காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் யூடியுப் சேனல் ‘எருமை […]
செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து நடிகர் சிம்பு புதிதாக நடித்து உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக். ஹிப்ஹாப் ஆதி இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனை இன்னும் […]
தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். பிறகு அவர் கதாநாயகனாக வளர்ந்த பிறகு அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தினை ‘லொல்லு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகி ரிலீஸிற்கு ரெடி ஆகி விட்டது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. […]
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது […]
மின்சார கனவு , கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெகு நாட்களுக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார் இசைப்பு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் நல்ல வயவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் உலகளவில் இந்த படத்திற்கான […]
தடையற தாக்க படம் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இந்த படம் நடிகர் அருண் விஜய்க்கும் நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி நடிகர் ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ எனும் படத்தை இயக்கி இருந்தார். இவர் அடுத்ததாக மீண்டும் அருண் விஜய்யை வைத்து தடம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி […]
நடிகர் ரஜினி நடித்த ‘ பேட்ட ‘இந்த மாதம் 10 ந் தேதி திரைக்கு வந்து தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசமும் இந்த படம் வெளி வந்த நாளில்தான் வந்தது. இந்த இரண்டு படங்களும் கடும் போட்டிபோட்டு கொண்டன. இந்நிலையில் ரஜினி ‘ 2.0 ‘படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ‘பேட்ட ‘ படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளிவந்து மூன்று வாரங்கள் […]
நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். மேலும் இவரின் நடனத்தினால் பல கோடி மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் இன்று வரையும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சார்லின் சாப்லின் படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் பிரபு […]
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த படம் சீதக்காதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குநர் ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல் எனப்பல கொண்டாட்டங்களை மையமாக கொண்ட படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் சர்கார் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் ஒரு விரல் பாடல் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் தளபதி 63 படத்தில் நடிக்கிறார். இந்த படம் விளையாட்டு தொடர்பான கதை மையப்படுத்தியது என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் மொத்த […]