சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் & தலைப்பு நாளை வெளியீடு!! யாரு இயக்குனர்?!!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், கனா படத்தின் மூலம் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சீமராஜா படத்தினை

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், கனா படத்தின் மூலம் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சீமராஜா படத்தினை அடுத்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார்.

unknown node

இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ராஜேஷின் முந்தைய படங்களை போல காதல் காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளது.

இந்த படத்தில் யூடியுப் சேனல் ‘எருமை சானி’  புகழ் ஹரிஜா சிவாவிற்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

DINASUVADU