ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!!!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த படம்

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த படம் சீதக்காதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இயக்குநர் ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல் எனப்பல கொண்டாட்டங்களை மையமாக கொண்ட படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!!!!