அதிகாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்' முதல் காட்சி!!!

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் 'சர்வம் தாளமயம்'. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்னர்

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்னர் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தது. இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் நாளை ஜி.கே.சினிமாஸ் தியேடட்ரில் இப்படம் அதிகாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

DINASUVADU