தளபதி விஜய் தற்போது “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாய் செட் அமைத்து நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு குறும்படத்தின் இயக்குநர் சிவா தான் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இயக்கிய குறும்படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் அட்லீ காப்பி அடித்ததாக கூறியுள்ளார்.
என் படத்தை காப்பி அடித்துவிட்டார் தளபதி 63 இயக்குநர்
தளபதி விஜய் தற்போது "தளபதி 63" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாய் செட் அமைத்து நடந்து