நண்பனுக்கு ஒன்னுனா எதையும் கொடுப்போம்...! எதையும் இழப்போம்...!!!!

சினிமாவில் இன்று அட்வான்ஸ் என்ற ஒரு தொகை இல்லையென்றால் ஒரு வேலையும் தொடங்ககாது. அந்த வகையில் பணத்தை வைத்தால் தான் டப்பிங் செய்வேன் என்று பல நடிகை, நடிகர்கள்

சினிமாவில் இன்று அட்வான்ஸ் என்ற ஒரு தொகை இல்லையென்றால் ஒரு வேலையும் தொடங்ககாது. அந்த வகையில் பணத்தை வைத்தால் தான் டப்பிங் செய்வேன் என்று பல நடிகை, நடிகர்கள் சொல்லி வருகின்றனர்..

அந்த வகையில் இன்றய ட்ரெண்ட் இளைஞர்களையும் தன் இசையால் மெய் மறக்க வைத்த யுவன் சங்கர் ராஜா.

அவர் பல அப்படங்களை தற்போது இசையமைத்து வருகின்றார், இந்த பிஸியான நேரத்தில் கூட ராஜா ரங்குஸ்கி படத்திற்க்காகவும் தன் நபர் சிரிஷ் கேட்டதற்காகவும் பாதி சம்பளத்தில் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம்.

யுவனுக்கு இது புதிதல்ல, பல இயக்குனர்களுக்கு யுவன் இப்படி பாதி சம்பளத்தில், ஏன் சம்பளமே வாங்காமல் கூட வேலைபார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.