நம்ம ஒன்னு நெனச்சா..... அங்க ஒன்னு நடக்குதுப்பா....!!!

மிகவும் பிரமாதமாக தொடங்கிய நிகழ்ச்சியானது நாளை முடிவு பெற உள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மிந்த நிகழ்ச்சிகள்

மிகவும் பிரமாதமாக தொடங்கிய நிகழ்ச்சியானது நாளை முடிவு பெற உள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மிந்த நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு விழா அதன் கடைசி நாள் மட்டுமே நடைபெற்றது. இதனால் மக்கள் இந்த முறையும் இப்படியே நடைபெறும் என்றே நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால், இந்த முறை இன்றே வெற்றியாளர் அறிவிக்கப்பட்டு, நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்கள்.