ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து சுந்தர்.சி பிரம்மாண்டமாய் தயாரித்துள்ள படம் “நட்பே துணை”.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் “வேங்கமவன்” பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து சுந்தர்.சி பிரம்மாண்டமாய் தயாரித்துள்ள படம் “நட்பே துணை”. இந்த படத்தில் ஹிப் ஆப் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனகா ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தை பார்த்தீபன் தேசிங்கு இயக்கி வருகிறார்.
எருமசாணி விஜய் காமெடி ரோலில் நடித்துள்ளார். இவர்களுடன் கரு பழனியப்பன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து மிகவும் பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் மற்றும் “சிங்கள் பசங்க” பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
unknown nodeஇந்நிலையில் இந்த படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் “வேங்கமவன்” பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.இந்த தகவலை தற்போது படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. “மீசைய முறுக்கு” படத்திற்கு பிறகு ஆதி தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.