நடிகை அதிதி ராவ் கோலிவுட் சினிமாவில் “காற்று வெளியிடை” எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தை கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
நடிகை அதிதி ராவ் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.தற்போது இவர் ஒரு மோசமான ஆடை அணிந்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் .அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் இதற்கு ஆடை அணியாமல் இருந்திருக்கலாம் என்று விமர்சித்து வருகிறார்கள்.
unknown node