NGK படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், NGK படத்தில் நடிக்கிறார். இந்த படம் மே 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றிற்காக மற்றோரு பாடல் சேர்க்கப்படவுள்ளதாக, இந்த பாடலை எழுத்தவுள்ள உமாதேவி தெரிவித்துள்ளார்.

unknown node