தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்! காயங்களுடன் காணப்படும் நடிகைகள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் வீல் சேரில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, தற்போது கால்பந்தாட்டத்தில் ஈடுபடும் நடிகைகள் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

unknown node