நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், முன்னணி நடிகரான சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே.31ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானதை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 29-ம் தேதி மற்ற அனைத்து பாடல்களும் டிரைலரும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகர் சூர்யாவின் மிரட்டலான போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
unknown node