என்.ஜி.கே படத்தின் பாடல் படைத்த சாதனை!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் செல்வராகவன் இயக்கத்தில், என்.ஜி.கே திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடப்பெறும் ” அன்பே, பேரன்பே…” பாடல் தற்போது பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.