நடிகை நித்யா மேனன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இவர் பாகுபலி படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமௌலி இயக்கும் “RRR” படத்தில் இங்கிலாந்து நடிகை டைசி எட்கர் தீடீரென விலகி விட்டார்.அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது நித்ய மேனன் நடிக்கிறாராம்.
முன்னணி இயக்குநரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன்
This news gives information about Nithya Menon is the main character in the lead director's film-munnani iyakunarin mukiya kathapathirathil nithya menon