தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் படத்தின் மாஸ் டைட்டில் வெளியானது

This news gives information about On the New Year's Eve, Surya's film's Mass title was released-tamil puthaidai munittu surayavin padthin mas title veliyanathu

நடிகர் சூர்யா நடிப்பில் என் .ஜி .கே மற்றும் காப்பான் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வரும் நிலையில் இவர் தற்போது இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா  கொங்கரா இயக்கத்தில்  ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இதையடுத்து தற்போது புத்தாண்டை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் டைட்டில் ” சூரரை போற்று” என்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத்தின்  வாழ்க்கையை மையப்படுத்திய உருவாக இருக்கிறது.