சிறந்த மாடலிங்கும் பிரபல நடிகையுமான சன்னி லியோன் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
முன்னாள் ஆபாச பட நடிகையும் இந்திய சினிமாவில் பிரபல நடிகையும் சிறந்த மாடலிங்குமாக சிறந்து விளங்குபவர் நடிகை சன்னி லியோன் ஆவார்.இவர் தி கேர்ள் நெஸ்ட் டூர் படத்தின் மூலம் சினிமாவுலகில் அறிமுகமாகினார்.
இதனை தொடர்ந்து சன்னி லியோன் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வருகிறார்.இந்நிலையில் தனது இணையதள பக்கத்தில் ரசிகர்களுக்காக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நீல நிற ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
unknown nodeunknown node