நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர்.
90 ml படம் குறித்து பல எதிர்மறையான விமர்சங்களும் எழுந்துள்ளது.
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு, இவருக்கென்று தனியாக ஓவியா ஆர்மி என்று ஒரு குழுவே ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இவர் தற்போது 90 ml படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் எழுந்துந்துள்ளது. மேலும் பல எதிர்மறையான விமர்சங்களும் எழுந்துள்ளது.
இந்நிலையில், 90 ml படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
unknown nodeunknown nodeunknown node