கடந்த ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் விருப்பமான நிகழ்சியாக தற்பொழுது மாறியுள்ளது. ஆரம்பத்தில் நிறைய எதிர்ப்புகளை இந்நிகழ்ச்சி பெற்றாலும் இறுதியில் இந்நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க இரண்டே விஷயம் தான் காரணம். ஒன்று கமல் நிகழ்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் நிகழ்சியின் வழியே அவர் கூறிய சீரிய அரசியல் கருத்துகள். மேலும் ஒவியா உயரிய குணம். தற்பொழுது, பிக்பாஸ் 1 ல் […]
எப்போதும் ஆபாசமான ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துபவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பிரபலமானார். சென்ற மாதம் கூட உடையே இல்லாமல் ஒரு போட்டோசூட் நடத்தி அந்த விடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் மேலும் சில நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.
நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஒருமாதம் தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெற படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் காலா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மேற்குவங்க மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெறும் குர்சியாங் மலைப்பகுதியில் மாநில சுற்றுலாத் துறை அதிகாரிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பில் ரஜினிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் காலா […]
இணையத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜீரோ ( zero) படத்தின் டீசர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் ராய் இயக்கிய இப்படத்தில் ஷாருக்கான், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அப்பு போல் 3 அடி உயர கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். வெளியான டீசரில் குள்ளமான ஷாருக்கானுடன் சல்மான் கான் தோன்றும் காட்சி இடம் பெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மீண்டும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ்-வெற்றி மாறன் வெற்றி கூட்டணி இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டும் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அள்ளின. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் வடசென்னை, மிக பிரம்மாண்ட படமாக தயாராகி வருகிறது. படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக சந்தோஷ் நாராயணன், வெற்றி […]
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான். இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
நமது தமிழ் சினிமாவில் அஜித் பிறந்தநாளுக்கு அடுத்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாட இருப்பது விஜய் பிறந்த நாளை தான், தல பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் எப்படி அமர்கள படுத்தினார்களோ அதே போல் விஜய் ரசிகர்களும் தளபதி பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி தெறிக்க விட போகிறார்கள். ஆனால் தளபதி விஜய்யோ தூத்துக்குடியில் நடந்த துயர சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது பிறந்த நாளை கொண்டாட போவதில்லை என கூறியுள்ளார் இந்த நிலையில் விஜய் […]
‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. மாதவன் அடுத்ததாக ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க […]
டப்ஸ்மாஷ் என்ற ஒற்றைச்சொல் இணையத்தளத்தையே ஒரு கைபார்த்தது. சிறிய வாண்டுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அடிக்டாக வைத்திருந்தது டப்ஸ்மாஷ். ஒரு திரைப்படத்தின் காட்சி அல்லது பாடல் செயலியில் ஒலிக்க, கைப்பேசியை வைத்திருக்கும் நபர் கேமராவை பார்த்து டப்பிங் கொடுப்பார். இந்தச் செயலிக்கு பெரும்பாலானோர் உலகம் முழுவதும் அடிமையாகி இருந்தனர். ஆனால் இந்த அடிக்ஷன் இன்று வரை சற்றும் மாறாமல் பலரை கவர்ந்து வருகிறது. இதற்கு ஒரு உதாரணம் தான் சித்ரா ஆண்டி. சுமார் 30 வயதுக்கு […]
பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலம். அந்த வகையில் தற்போது பிக்பாஸ்-2 இந்த வாரம் தொடங்கவுள்ளது. இதில் 60 கேமராக்கள் இருக்க, இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றதாம். ஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம். அதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.
விஜய் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும். தன் மகனின் சினிமா பயணம் நல்லதாக அமைய ஒரு பெரிய நடிகருடன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானில் தான் விஜய்காந்த்தை செந்தூர பாண்டி என்ற படத்தில் எஸ்.ஏ.சி நடிக்க வைத்தார். அப்படத்திற்கு பிறகே விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு வழி பிறந்தது என்று கூறலாம். அந்த நன்றியை மறக்காத விஜய், விஜய்காந்திடம் நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன், அதில் […]
தளபதி விஜய்க்கு கட்டாய வெற்றி தேவை என்றிருந்த நிலையில் இணைந்த கூட்டணி தளபதி விஜய் முருகதாஸ்.இந்த கூட்டணியின் முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றது.அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது படம் வரை இந்த வெற்றிகூட்டணியின் பயணம் தொடர்கிறது. சன்பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்துவரும் தளபதி 62 திரைப்படம் தற்போது 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படம் தொடங்குவதற்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இந்த கதையை கூறியுள்ளாராம் கதை மிகவும் பிடித்துப்போக இந்த படத்தில் நடிப்பதாக ரஜினி […]