சினிமா

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று இறுதி சடங்கு…..

பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று மும்பை கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. பிரபல இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் துபாயில் ஒரு திருமண விழாவை முடித்த பின்னர் அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 24ம் தேதி குளியல் தொட்டியில் சுயநினைவு இன்றி, தடுமாறி விழுந்து இறந்தார். அவர் முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று அவரது கணவர் போனீ […]

#mumbai 5 Min Read
Default Image

பாத் டப்பில் தவறி விழுந்து, மூச்சு விடமுடியாமல் தான் மரணமடைந்தார் என வழக்கு முடிவடைந்தது..!

நடிகை ஸ்ரீதேவி,இவர் இந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மட்டும் எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ரஜினி,கமல்,விஜய்,அஜீத் என மூன்று தலைமுறை நாயகர்களுடனும் நடித்துள்ளார்.இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னாள் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. நடிகை பத்மஸ்ரீ ஸ்ரீதேவி  துபாயில் உள்ள ஜூமைரா எமிரட்ஸ் டவர் என்னும் ஸ்டார் ஹோட்டலில் […]

#mumbai 5 Min Read
Default Image

நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்- நடிகர்,அரசியல்வாதி கமல் பேட்டி

நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்து பிரிந்து தற்போது அவரும் அவருடைய மகளும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும், கமல் நடித்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் தாம் பணியாற்றியமைக்கு இன்று வரை ஊதியம் வழங்கவில்லை என்றும் அந்த ஊதியம் தன் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் நேற்று […]

cinema 3 Min Read
Default Image

கோபி-சுதாகர் யூ-டியூப்பில் இருந்து வெளிஎரிவிட்டனரா??!! : அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் யூ டியூப் சேனல் என்று சொன்னாலே சட்டென நம் நினைவுக்கு வருவது கோபி மற்றும் சுதாகர் இருக்கும் சேனல் தான். அவர்கள் பண்ணும் காமெடி ஸ்பூஃப் எல்லாம் வேற லெவல். நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் அதேநேரம் நம்மை சிந்திக்க வைக்கவும் அவர்கள் தவறியதில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் திடீரென அந்த சேனலில் இருந்து வெளியேறி விட்டனர். அதற்க்கு காரணம் அவர்கள் இது வரையில் சொல்லவே இல்லை. அவர்களின் இந்த முடிவு பல யூ-டியூப் […]

cinema 2 Min Read
Default Image

விசுவாசத்தில் காமெடி பண்ண தயாராகும் ரோபோ?!

தல அஜித் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் விசுவாசம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக D.இமான் தல படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் காமெடியனாக யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் ய்ர்கனவே கமிட்டாகி இருந்தனர். மேலும் இப்படத்தில் இன்னொரு பிரபல காமெடி நடிகரை தயாரிப்பு தரப்பு அணுகியுள்ளது. அது நம்ம ரோபோ ஷங்கரை தான். இன்னும் இரண்டு நாளில் இது […]

#Ajith 2 Min Read
Default Image

சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் ? ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி?

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து,  பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுள்ளார். ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என திடீரென டாக்டர்கள் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்றும் வினவியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் […]

#BJP 3 Min Read
Default Image

வசூல் மட்டுமல்ல, விருது வாங்குவதிலும் கெத்து காட்டி நிற்கும் மெர்சல்

தளபதி விஜயும், இயக்குனர் அட்லியும் தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இணைந்த திரைப்படம் மெர்சல். இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனைகள் புரிந்தது. இப்படம் விஜயின் திரைபயனத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தை இயக்குனர் அட்லி நல்ல கருத்துகளுடன் கதையை நகர்த்தி இருப்பார். இதனால் இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் நடந்த எடிசன் விருது விழாவில் இது […]

#Atlee 3 Min Read
Default Image

தளபதியின் செயலால் மகிழ்ச்சியில் அருவி படக்குழு

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே தேவையில்லை. சமூக வலைதளங்களில் விஜயை யாரேனும் விமர்சித்தால், போதும் அவர்கள் மன்னிப்பு கேட்க்கும் வரை அவர்களை துரத்தி அவர்களை படாதபாடு படுத்தி விடுவார்கள். அப்படி இருக்க சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களிடம் வெகுவான பாராட்டுகளையும், தற்போது நிறைய விருதுகளை அள்ளி வரும் திரைபடமுமான அருவி திரைப்படத்தில், நடிகர் விஜயை கலாய்த்து சில காட்சிகள் இருந்தன. அதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தி ஆனார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த […]

#Chennai 2 Min Read
Default Image

நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி…!!

துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ,தனது குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார்.இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு அரசியல் தலைவர்கள்,ஆட்சியாளர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் வேளையில் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

cinema 2 Min Read
Default Image

16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது…

1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான பல்வேறு மொழிபடங்களில் நடித்து,சிறந்த நடிகை என்று பல விருதுகளை பெற்ற பத்மஸ்ரீ ,ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் மாரடைப்பால் நேற்று காலம்மானார். தமிழக மக்களின் மனதில் அழகிய மயிலாக 16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது. பத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசு தலைவர் […]

cinema 2 Min Read
Default Image

‘விசுவாசம்’ படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபலம்…!!

சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் இணையும் படம் ‘விசுவாசம்’. இதில் நயன்தாரா ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தம்பி ராமையா ஏற்கனவே அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களிலும் இவரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்திருப்பது, படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது […]

cinema 2 Min Read
Default Image

சிம்புவின் நேரம்தவறாமையை புகழ்ந்து பேசிய பிரபல ஒளிபதிவாளர்

சிம்பு என்றாலே சர்ச்சைகளும், அவர் படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வரமாட்டார் என பல குற்றசாட்டுகள் உண்டு. இந்நிலையில் அவர் நடித்த AAA திரைப்படத்தில் அவர் மீதான பிரச்சனை ஊரறிந்ததே. ஆனால் அனைவரும் ஆச்சர்யமூட்டும் வகையில் இயக்குனர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார் என செய்தி கேட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால் மற்ற ரசிகர்கள் இதனை கலாய்த்து வந்தனர். அதற்க்கு பதிலளிக்கும் விதமாக படத்தின் ஒளிபதிவாளர் ஒரு டிவிட்டை தட்டியுள்ளார். அதில் மணிரத்னம் சுவாரஸ்யமான, நேரம்தவறாத, […]

#Chennai 2 Min Read
Default Image

அஞ்சான் பெரிய லாபத்தை கொடுத்த திரைப்படம் : சொல்கிறது முன்னனி படநிறுவனம்

சூர்யாவின் நடிப்பில் எந்த படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு இவ்வளவு பெரிய தோல்வியை அடைந்தது இல்லை. ஆனால் அந்த படம் அடைந்தது. ஏனெனில் இந்த படம் டீசர், ட்ரைலர், என ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி பிறகு படம் தோல்வியை தழுவியது. அப்படம் தான் அஞ்சான். படத்தின் இயக்குனர் லிங்குசாமி படத்திற்காக கொடுத்த பேட்டியும், அவர் கொடுத்த பில்டப்பும் தான் அதிகம் நெட்டிசன்களால் கலாய்க்கபட்டது. இந்நிலையில் இப்படத்தை வெளியிட்ட UTV மோஷன் பிக்சர்ஸ் நிறுவனமானது, எங்கள் நிறுவனத்தில் வெளியிட்ட […]

#Chennai 2 Min Read
Default Image

துல்கர் சல்மானுடன் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளர்…!!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா நடித்து வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் திரைப்படத்தினை பிரான்சிஸ் கண்ணுகாத்தான் தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் தற்போது ஹீரோ துல்கர் சல்மானுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல டிவி தொகுப்பாளர் ரக்க்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஒரு வீடியோ அறிவிப்பாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ பதிவு https://twitter.com/dulQuer/status/967017458132398082 Yayyy !! […]

cinema 2 Min Read
Default Image

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது […]

#Pandiraj 2 Min Read
Default Image

‘தளபதி-63’ படம்-‘ஜில்லா’ இயக்குனருடன் இணையும் விஜய்…!!

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி-62’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய் தனது 63வது படத்தினை ‘ஜில்லா’ படத்தினை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி-64வது படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

cinema 2 Min Read
Default Image

ரஜினியின் அடுத்த படத்தை பற்றி இயக்குனர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் இப்போ குதிப்பார். என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த போது, திடீரென கமல் கட்சியின் பெயரை அறிவித்து விட்டார். ரஜினி தனது அடுத்த பிரமாண்ட படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ரஜினியின் அடுத்த படத்தை, பிட்சா, ஜிகர்தாண்டா, இறைவி படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கபோவதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. அதனை பற்றி தெரிந்து கொள்ள இயக்குனரிடம் தொடர்பு கொண்டபோது, இந்த படம் எந்திரன் படம் போல் இல்லாமல், […]

#Chennai 2 Min Read
Default Image

ஆர்யாவிற்கே அல்வா கொடுக்க வந்திருக்கும் கனடா நாட்டு பெண்

நடிகர் ஆர்யா தனக்கு பெண் பார்க்கும் நிகழ்வை தொலைகாட்சியில் நிகழ்ச்சியாக ஒளிபரப்பி தனக்கான பெண்ணை இந்த நவீன சுயம் வரம் மூலம் தேடி வருகிறார். தற்போது, அதில் கலந்து கொண்ட பெண் கனடா நாட்டை சேர்ந்தவர். அவர் நிகழ்ச்சியில் தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்றும் மேலும் தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் கூறினார். இது ஆர்யாவிற்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் அடுத்தடுத்து என்ன முடிவு எடுக்கபோகிறார் என்பது நிகழ்ச்சி போக போக தான் தெரியும். […]

#Arya 2 Min Read
Default Image

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64வது படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் […]

cinema 2 Min Read
Default Image

வெள்ளித்திரையில் மாஸாக களமிறங்கும் கலக்கபோவது யாரு ரக்சன்

விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர். சந்தானம், சிவகர்த்திகேயன், ரோபோ சங்கர் என நீளும் அந்த வரிசையில் புதிதாக இனைந்திருப்பவர் கலக்கபோவது யாரு ஷோவை தொகுத்து வழங்கிய ரக்ஷன். இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கருக்கு நண்பராக நடிக்க கமிட்டாகியுள்ளார். விஜய் டிவி டூ வெள்ளித்திரை நீண்டுகொண்டே போகிறது. […]

#Chennai 2 Min Read
Default Image