நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி...!!

துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ,தனது குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார்.இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு

துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ,தனது குடும்பத்தினருடன் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார்.இவரது இழப்பு இந்திய சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு அரசியல் தலைவர்கள்,ஆட்சியாளர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் வேளையில் ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

unknown node